திரைப்பட இலக்கியச் சங்கமம் - மாதவிழா- May 2017
(தொடர் பயிற்சித் திட்டம் ஆரம்பவிழா)
நாள்: 14-5-2017 ஞாயிற்றுக்கிழமை
இடம்: மஹாமஹல்,
17 அண்ணா மெயின்ரோடு, எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட் அருகில்,
சென்னை-78
காலை 10 மணி: குறும்பட ஆய்வரங்கம்
(திரையிடல் மற்றும் ஆய்வுரை) தேர்ந்தெடுத்த படங்கள்
பிற்பகல் 2
மணி: திரையிடல்
படம்- செம்மீன்
(இந்திய அளவில் சிறந்த படத்திற்காக குடியரசுத் தலைவரிடமிருந்து தங்கப்பதக்கம் பெற்ற முதல் தென்னிந்தியமொழி திரைப்படம்)
கருத்தரங்கம்: செம்மீன் முதல் பாகுபலி வரை
மாலை 6
மணி: திரைப்பட ஆய்வரங்கம் - ஏப்ரல் 2017
படங்கள் - ப.பாண்டி மற்றும் பாகுபலி-2
(குறும்படங்கள், கருத்துரை வழங்குபவர்கள், விருந்தினர்கள் விபரம் விரைவில் அறிவிக்கப்படும்..)
திரைப்பட, இலக்கிய உலக நணபர்களே வாருங்கள்…
அனைவரும் ஒன்றுகூடுவோம்… ஒவ்வொருவரும் வெற்றிபெறுவோம்…
அன்புடன்
கமலபாலா பா.விஜயன்
No comments:
Post a Comment
Let others know your opinions about this post