Monday 1 January 2018

8-வது ஆண்டுவிழா.. 8th Anniversary

(இந்த நிகழ்வு முதலில் திட்டமிடப்பட்டது.. 
ஆனால் 13 ஜனவரி 2017 அன்று தள்ளிவைக்கப்பட்டது.)


நமது சங்கமத்தின் புத்தாண்டு நிகழ்வு..
8-வது ஆண்டுவிழா.. 8th Anniversary

இதில் கடந்த வருடம் (2017) வெளியானவற்றில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 12 படங்கள் கவுரவிக்கப் பட உள்ளன.. அவற்றில் 5 படங்கள் சிறப்பு விருதினை பெற உள்ளன.. நண்பர்களே இவற்றில் உங்களுக்கு பிடித்த 5 படங்களை தேர்வு செய்யுங்கள்..


(மற்ற விபரங்கள் விரைவில்..)

அன்புடன் 

கமலபாலா பா.விஜயன்