Thursday 13 December 2018

சினிமா சங்கமம் CINEMA SANGAMAM






நண்பர்களே...

தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக வெற்றிநடை போட்டு வரும் நமது சங்கமத்தின் அறிவிப்புகள்/செய்திகள் முகநூலில் பகிர்வதில் சில சிக்கல்கள் ஏற்பட்டிருக்கிறது. (சமீப காலமாகத்தான் எனக்கே இது தெரிய வந்துள்ளது.) அதை தவிர்ப்பதற்குத் தான் சங்கமத்தின் இணை நிறுவனமான ‘செயல்முறை சினிமாப் பயிலக’த்தின் பெயரில் தற்பொழுது இந்த அழைப்பிதழை பதிவிடுகிறேன்.. 

இதை வெற்றி பெறச்செய்ய, இந்த அழைப்பிதழை உங்கள் முகநூல்/வாட்ஸ் அப் குழுக்களில் பகிர்ந்து உதவுமாறு அணைத்து நண்பர்களையும் கேட்டுக்கொள்கிறேன்...

மாதம் ஒருமுறை  நமது அலுவலகத்தில் சினிமா சங்கமம் நடைபெறும். இதில் திரைப்படம் எடுப்பது, தயாரிப்பது மற்றும் வியாபாரம் செய்வது பற்றிய ஆலோசனை, வழிகாட்டுதல், கலந்துரையாடல் நடைபெறும்.

அனைவரும் வரலாம்..

பிற விபரங்கள் அனைத்தும் மாதந்திர சந்திப்பில்...

மற்ற நாட்களில் சந்திக்க விரும்புவர்கள் தொலைபேசியில் அழைத்துவிட்டு வரவும்...

  
அன்புடன்
கமலபாலா பா.விஜயன்
9445376497




FRESH START...



நண்பர்களே,

செயல்முறை சினிமாப் பயிலகத்தின் பணிகள் இந்த வாரம் முறையாக ஆரம்பமாகிறது..

உங்கள் ஆதரவை நாடுகிறேன்..

அன்புடன்
கமலபாலா பா.விஜயன்


The works of Institute of Practical Cinema is starting this week professionally.

Seeking your supports...

With love
Kamalabala B.Vijayan

TIME CHANGES...




என்னுடைய நேரமும்.. என்னை பார்க்க வருபவர்களின் நேரமும் மாறுகிறது.. 

அலுவலக பணிகளும் மற்ற தயாரிப்பு பணிகளும் தொடர்ந்து சீராக நடத்துவதற்கு வசதியாக இன்று முதல் அலுவலக பணிகள் காலை 8 மணிக்கு ஆரம்பமாகிறது. 11 மணிக்கு மேல் நான் வேறு பணிகளுக்காக வெளியே செல்ல வாய்ப்புள்ளது.

அதனால் என்னை சந்திக்க வரும் நண்பர்கள் தயவு செய்து காலை 11 மணிக்கு முன்பாக வரவும்.

அதேபோல மாதம்  ஒரு முறை (இரண்டாவது ஞாயிறு) நடக்கும் சினிமா சங்கமமும் காலை 10.30 மணிக்கு நடை பெறும் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்.

தொடர்ந்து உங்கள் ஒத்துழைப்பை வேண்டுகிறேன்..

அன்புடன்
கமலபாலா பா.விஜயன்


TIME CHANGES...
for myself and for my friends coming to meet me..

As to manage the official works and other production works properly, the office works will be started at 8 AM daily from today. I may go out for other works after 11 AM.

So, I request the friends coming to meet me should come before 11 AM.

And here by announcing that the monthly meet CINEMA SANGAMAM, will be conducted at 10.30 AM every 2nd Sunday (Every Month)..

Hoping to get your co-operation continuously.

With love
Kamalabala B.Vijayan