Thursday 13 February 2020

வேலை வாய்ப்பு WANTED

நம்முடைய சங்கமத்தின் மார்க்கெட்டிங் பிரிவில் முழு நேர / பகுதி நேர வேலைக்கு ஆட்கள் தேவை..
புதியவர்களும் டிகிரி கடைசி ஆண்டு மாணவர்களும் கூட விண்ணப்பிக்கலாம்..

Tuesday 11 February 2020

நாவல்கள் வரவேற்கப்படுகின்றன

Welcome Thamizh Novel Writers and Publishers..

5 novels published in 2019 (first edition) will be selected and honoured in the 10th Anniversary of our Film Literature Confluence on April 2020

Please send your novels..



The details are in the photo below(in Thamizh)