என்னுடைய நேரமும்.. என்னை பார்க்க வருபவர்களின் நேரமும் மாறுகிறது..
அலுவலக பணிகளும் மற்ற தயாரிப்பு பணிகளும் தொடர்ந்து சீராக நடத்துவதற்கு வசதியாக இன்று முதல் அலுவலக பணிகள் காலை 8 மணிக்கு ஆரம்பமாகிறது. 11 மணிக்கு மேல் நான் வேறு பணிகளுக்காக வெளியே செல்ல வாய்ப்புள்ளது.
அதனால் என்னை சந்திக்க வரும் நண்பர்கள் தயவு செய்து காலை 11 மணிக்கு முன்பாக வரவும்.
அதேபோல மாதம் ஒரு முறை (இரண்டாவது ஞாயிறு) நடக்கும் சினிமா சங்கமமும் காலை 10.30 மணிக்கு நடை பெறும் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்.
தொடர்ந்து உங்கள் ஒத்துழைப்பை வேண்டுகிறேன்..
அன்புடன்
கமலபாலா பா.விஜயன்
TIME CHANGES...
for myself and for my friends coming to meet me..
As to manage the official works and other production works properly, the office works will be started at 8 AM daily from today. I may go out for other works after 11 AM.
So, I request the friends coming to meet me should come before 11 AM.
And here by announcing that the monthly meet CINEMA SANGAMAM, will be conducted at 10.30 AM every 2nd Sunday (Every Month)..
Hoping to get your co-operation continuously.
With love
Kamalabala B.Vijayan
No comments:
Post a Comment
Let others know your opinions about this post