நண்பர்களுக்கு வணக்கம்...
கடந்த 15-வருடங்களாக, " திரைப்பட இலக்கிய சங்கமத்தை" நடத்தி வருகிறேன்.
மாற்றுப் பாதையில், சினிமா எடுப்பது பற்றி பேசி வருகிறேன்.
தற்பொழுது "திரைப்படம் தயாரிப்பாளர்களின் கலை"
என்ற புத்தகத்தை வெளியிட்டு இருக்கிறேன்..
அதில் கூறிய கருத்துக்களின் அடிப்படையில், புதிய முறையில், நான் ஒரு திரைப்படத்தை எடுக்க முடிவு செய்துள்ளேன்...
அதற்காக, புதிய ஒரு குழுவை (New Crew) அமைக்க விரும்புகிறேன்...
அதன் முதல் படியாக, வரும்-03-08-2025, ஞாயிறு அன்று நடக்க இருக்கும் நமது சங்கமத்தில், நான் துவங்கியுள்ள Kamalabala Script House- ஐ அறிமுகம் செய்து,
புதிய குழுவிற்கு (NEW CREW) ஆட்களை தேர்ந்தெடுக்க உள்ளேன்...
திரைத்துறையில் பணியாற்ற ஆர்வம் கொண்ட நடிகர்கள் , உதவி இயக்குனர்கள் , தொழில்நுட்ப கலைஞர்கள் போன்றோரை வரவேற்கிறேன்...
தங்கள் வருகையை எதிர்பார்க்கிறேன்.. தங்கள் நட்பு வட்டத்தில், திரைத்துறையில் பணியாற்ற .. வாய்ப்பைப்பெற ... வெற்றியைப்பெற ... மிகவும் ஆர்வம் கொண்ட நண்பர்கள் இருந்தால், அவர்களையும் இந்நிகழ்வுக்கு பரிந்துரைக்க வேண்டுகிறேன்...
இந்த புதிய முயற்சிக்கு ஆதரவு தாருங்கள்...
அன்புடன்,
கமலபாலா பா.விஜயன்.
நன்றி .
Dear friends...
I am conducting the ' Film Literature Conference' for the last 15 years...
Talking about 'Making films in an Alternate way'..
Now published the book Thiraippadam Thayaarippaalarkalin Kalai (Cinema the Art of Producers) in Tamil...
And I have decided to make a New Film on the basis of the points told in the book...
I would like to form a New Crew for that purpose...
As the first step, I would like to introduce my new venture Kamalabala Script House in our next meet on coming Sunday, 03-08-2025 and to select the persons for the New Crew..
Hereby welcoming all Artistes , Assistant Directors and Technicians , who are very much interested to work in the film field..
So, expecting your presence... And requesting you to recommend the persons in your friendship circle, who are interested to get chance.. to work... and to win.. in the film field..
Give your support to the New Attempt ...
With regards,
Kamalabala B Vijayan