வணக்கம்...
கடந்த 30 ஆண்டுகளாக திரைப்படம் மற்றும் இலக்கியம் சார்ந்த என்னுடைய வாழ்க்கையில் பெற்றுக்கொண்ட அனுபவங்களையும் கற்றுக்கொண்ட பாடங்களையும் முதலீடாக வைத்து திரையுலகில் ஒரு புதிய முயற்சியாக 'கமலபாலா ஸ்கிரிப்ட் ஹவுஸ்' என்ற நிறுவனத்தை ஆரம்பிக்கிறேன்...
திரைப்படங்களின் படைப்பு, தயாரிப்பு, வியாபாரம் போன்ற பணிகளை மேற்கொள்ளவும்..
திரைப்பட இலக்கியச் சங்கமம் போன்ற சேவைகளை தொடரவும்..
புதிய பல முன்னெடுப்புகளை ஆரம்பிக்கவும் இது வழி வகுக்கும்...
இதை ஆரம்பிக்கத் தூண்டிய 25 அடிப்படைக் கேள்விகளை 25 சிறு ரீல்களாக பதிவிட்டிருக்கிறேன்... அவற்றைப் பார்த்து உங்கள் கருத்துக்களை கமெண்ட் பண்ணவும்...
கேள்விகள் நியாயமாக தோன்றினால் உங்கள் குறிப்புகளுடன் இதை உங்கள் நண்பர்களுக்கும் குழுக்களுக்கும் பகிர்ந்திடவும்...
மேலும் ஏதாவது கேள்விகளை இணைக்க வேண்டும் என்று நினைத்தால் அவற்றையும் பதிவிடவும்..
திரைத்துறையில் ஒரு மாற்றத்தை கொண்டு வர ஒன்றிணைவோம்...
அன்புடன்
கமலபாலா பா.விஜயன்
Vanakkam...
I'm going to start an institution 'Kamalabala Script House',
as a new attempt in the film world..
with the investment of..
Experience gained and Lessons learned.. for the last of 30 years in my life, related to film literature...
This will lead..
to execute the works in Creation, Production and Marketing of Films..
to continue services like Film Literature Confluence..
and to start many new initiatives...
I had uploaded 25 basic questions as 25 small reels, that inspired me to start this venture...
If you feel the questions are honest, share them to your friends and groups with your notes...
If you want to add any more questions, share them also...
Let's join together to bring a change in the film field...
with love
Kamlabala B Vijayan
Link to reels:
https://youtube.com/@kbvreels5309?si=Zjakx4ETxAACjBaa












