Friday, 27 February 2026

திரைப்படக் கருத்தரங்கம் & பயிற்சி பட்டறை

 நண்பர்களே...

 ஒரு புதிய பாதையில் ஒரு புதிய பயணத்தின் ஆரம்பம்...

8-3-2026 அன்று சென்னையில் திரைப்படக் கருத்தரங்கம்...



 22-3-226 அன்று பாலக்காட்டில் திரைப்பட கருத்தரங்கம்...



30-3-2026 அன்று மாற்றுப் பாதையில் திரைப்படப் பயிற்சி பட்டறை ஆரம்பம்...



உங்கள் நட்பு வட்டத்தில் உள்ள நண்பர்களில் திரைப்படம் மற்றும் திரைப்படத் தயாரிப்பு பற்றி கற்றுக்கொள்ள/ பணியாற்ற விரும்பும் ஆர்வமிகு நண்பர்களுக்கு இதை பரிந்துரை செய்யவும்...