கடந்த ஆண்டு இதே நாளில் பஷீரின் நினைவு நாளையொட்டி டிஸ்கவரி புக் பேலஸில் நடந்த விழாவில் பங்கு பெற்ற பின் இரண்டு கட்டுரைகள் எழுதியிருந்தேன்.
ஆனால் கடந்த வாரத்தில் நடந்த திரைப்பட இலக்கியச் சங்கமத்தின் பணிகளில் இருந்ததனால் இம்முறை அப்படி செய்ய முடியவில்லை.
விரைவில் பஷீரின் நினைவுக்காக ஒரு நிகழ்வை நடத்த உள்ளோம். அதனால், கடந்த முறை எழுதிய நினைவுக் கட்டுரைகளையே தற்பொழுது இங்கு பதிவு செய்கிறேன்.
வருடங்கள் போனாலும் நினைவுகள் மாறுவதில்லையே!
http://www.filmfriendship.com/2015/07/blog-post.html
No comments:
Post a Comment
Let others know your opinions about this post