Wednesday, 29 April 2026

சினிமாவில் ...... விரும்புகிறீர்களா...


 

சினிமாவில் நடிக்க விரும்புகிறீர்களா...

சினிமாவில் பணியாற்ற விரும்புகிறீர்களா...

குறும்படம் எடுக்க விரும்புகிறீர்களா...

அல்லது சிறிய பட்ஜெட்டில் படம் எடுக்க விரும்புகிறீர்களா...

 

ஆம் என்றால்...

இதோ உங்களுக்காக...

 


மாற்று திரைப்படப் பயிலரங்கம்...

சம்மர் ஸ்பெஷலுடன் ஆரம்பம்...

 

புரொஜக்ட் ந:1 2026 ஜுனில் ஆரம்பமாகிறது..

சாதாரண அமர்வுகள் 2026 மே 1-ம் தேதி ஆரம்பமாகிறது..

சம்மர் ஸ்பெஷல் 2026 மே 9 மற்றும் 10 தேதிகளில்..

 

முற்றிலும் மாறுபட்டது...

புதுமுகங்களுக்கு ஒரு எளிய பாதை..

அனுபவம் வாய்ந்தவர்களுக்கு ஒரு மாற்றுப் பாதை..

 

எண்ணம் முதல் திரையரங்கம் வரை..

திரைப்படத் தயாரிப்பின் ஒவ்வொரு நிலையிலும் கற்றுக்கொள்ள அல்லது பணியாற்ற..

நடிப்பு / திரைக்கதை எழுதுதல் / ஒளிப்பதிவு / படத்தொகுப்பு / இசை / இயக்கம் / தயாரிப்பு ஆகியவற்றிற்காக..

ஒரு திரைப்பட தயாரிப்பை பார்க்க மற்றும் ஒரு வெப்சீரிசில் பணியாற்ற வாய்ப்பு..

நடிகர்கள், உதவி இயக்குனர்கள் மற்றும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு..

(முழு நேரம் / பகுதி நேரம்)..

 

சம்மர் ஸ்பெஷல்

தேதி: 2026 மே 9 மற்றும் 10 (சனி மற்றும் ஞாயிறு)

நேரம்: காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை

அனுமதி கட்டணம்: இரண்டு நாட்களுக்கு ரூ 1000 மட்டும்..

(அறிமுகம், குழு அமைத்தல், காலை உணவு, மதிய உணவு, படப்பிடிப்பு இடத்திற்கு செல்வது உட்பட..)

இரவு தங்கும் இடம், இரவு உணவு இதில் உட்படவில்லை..

(பங்குபெறுபவர்கள் அதற்கான செலவை அளிப்பதாக இருந்தால், மையத்திற்கு அருகில் ஏற்பாடு செய்து தரப்படும்..)

மையம்: கொழிஞ்சாம்பாறை.. (கோவை, பொள்ளாச்சி, பாலக்காடு பஸ் நிலையங்களிலிருந்து பொது போக்குவரத்து பேருந்துகளில் வந்து சேருவதற்கு வசதியான இடம்..)  

அனுமதிக்கும் நபர்களின் எண்ணிக்கை குறைவு.. அதனால் உங்கள் பெயர்களை முன்கூட்டியே பதிவு செய்யவும்..

 

மேலும் விபரங்களுக்கு..

 

Watch: YouTube / KBV Reels

Visit:  filmfriendship.com... (For theory and updates...)

WhatApp: +919380936181


Friday, 24 April 2026

Do You want... In Cinema...

 


Do you want to Act in cinema...

Do you want to Work in cinema....

Do you want to make a short film or a feature film in a small budget...

If yes...

This is for you...


Alternate film workshop... 

Inauguration with summer special...

Project No:1 commencing on June 2026..

Regular Sessions starts on 1st May 2026...

Special session (summer special) 9 & 10th May 2026... 

To learn or work on every stage of film making ie , Script writing / rehearsal / shooting / post production / marketing / releasing...

To know

How it works...

For whom it is...

What is the procedure...

What are the conditions...

Why I am doing this...

What are the targets/ objectives of this attempt...

Brief notes on each point, one by one, will be in the next posts here... And..

Watch our KBV Reels channel in YouTube for more details as videos ... (For theory and updates...)

Comment your opinions/ doubts...  Replies/ details will be added in the next posts...

Welcome all... Let's bring a change in the film field...

With love

Kamalabala B Vijayan 


Summer Special - Notes

Date: 9-5-202 & 10-5-2026 (Saturday & Sunday)...

Time: 7 AM - 7 PM...

Admission fees: (Inaugural offer)

       Rs 1000/- for 2 days...

(Including for Introduction, Teaming, Breakfast, Lunch & Transport to shooting spot)...

Night stay and food (supper) not Included...

(That can be arranged near by the centre, if the candidates pay for the cost)...

Centre: Kozhinjampara... (Reachable from Coimbatore/Pollachi/Palakkad, even by public transport bus)

Departments: Acting / Script Writing / Cinematography / Editing / Music / Direction / Production...

Only Limited seats... So, register your names in advance...