Monday 26 October 2020

Thirukkural Eliyakural Selected Chapters - 41

 


பொருள்அரசியல்

WEALTH – POLITICS

 

41  கல்லாமை

Kallaamai

Illiteracy

 

அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய

நூலின்றிக் கோட்டி கொளல்.                            401

Arankinri vattadi yatrē nirampiya

Noolinrik kōtti kolal.     

அரங்கின்றி ஆடுவது போன்றே நூல்களை

கற்காது கற்றாரிடம் பேசுதல்.

Arankinri aaduvathu pōnrē noolkalai

Karkaathu katraaridam pēsuthal.

Talking to the learned without learning books 

Is like dancing without a stage.

 

கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்

இல்லாதாள் பெண்காமுற் றற்று.                    402

Kallaathaan sorkaa muruthal mulaiyirandum

Illaathaal penkaamur ratru.           

கல்லாதவன் சொல்ல விரும்புதல் முலையிரண்டு

இல்லாதவள் பெண்மை விரும்புதல்

Kallaathavan solla virumputhal mulaiyirandu

Illaathaval penmai virumputhal.

The illiterate desiring to talk is like one without

Breasts seeking the feminity.

 

கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்

சொல்லா திருக்கப் பெறின்.                                   403

Kallaa thavarum naninallar katraarmun

Sollaa thirukkap perin. 

கல்லாதவரும் நல்லவரே கற்றார்முன் ஒன்றும்

சொல்லாமல் இருந்து விடின்.

Kallaathaarum nallavarē katraarmun onrum

Sollaamal irunthu vidin.

The illiterates are good people, as long as they speak

Nothing in front of the learned.

 

கல்லாதான் ஒட்பங் கழியநன் றாயினும்

கொள்ளார் அறிவுடை யார்.                                    404

Kallaathaan otpam kazhiyanan raayinum

Kollaar arivudai yaar.

கல்லாதவன் அறிவு ஒருவேளை நன்றெனினும்

கற்றவர் ஏற்றுக் கொள்ளார்.

Kallaathavan arivu oruvēlai nanreninum

Katravar ētruk kollaar.

Even if the intelligence of the illiterate is good,

The learned will not accept it.

 

கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து

சொல்லாடச் சோர்வு படும்.                                    405

Kallaa oruvan thakaimai thalaippeythu

Sollaadas sōrvu padum.  

கல்லாதவன் தன்னைத்தான் மதித்தல் கற்றாரிடம்

சொல்லாட கெட்டு விடும்.

Kallaathavan thannaitthaan mathitthal katraaridam

Sollaada kettu vidum.

Self conceit of the illiteratre will fade away

When talking to the learned.

 

உளரென்னும் மாத்திரைய ரல்லால் பயவாக்

களரனையர் கல்லா தவர்.                                      406

Ularennum maatthiraiya rallaal payavaak

Kalaranaiyar kallaa thavar.           

கல்லாதவர் உயிருடையவர் மட்டுமின்றி எதுவும்

விளையா நிலத்திற்கு ஒப்பானவர்.

Kallaathavar uyirudaiyavar mattuminri ethuvum

Vilaiyaa nilatthirkku oppaanavar.

The illiterates are just alive and always exist

Like the land without fertility.

 

நுண்மாண் நுழைபுல மில்லான் எழினலம்

மண்மாண் புனைபாவை யற்று.                           407

Nunmaan nuzhaipula millaan ezhinalam

Manmaan punaipaavai yatru. 

நுட்பமாய் ஆராய அறிவில்லாதவன் எழிலழகு

மண்பாவை புனைந்தது போல.

Nutpamaay aaraaya arivillaathavan ezhilazhaku

Manpaavai punainthathu pōla.

One who has beauty but no intelligence to analize

Is like an earthen doll created.

 

நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே

கல்லார்கண் பட்ட திரு.                                           408

Nallaarkan patta varumaiyin innaathē

Kallaarkan patta thiru.   

கற்றவர் வறுமையினும் துன்பம் தரும்

கல்லாதவர் சேர்த்த செல்வம்.

Katravar varumaiyinum thunpam tharum

Kallaathavar sērttha selvam.

The wealth of the illiterates will give sorrow

More than the poverty of the learned.

 

மேற்பிறந்தா ராயினுங் கல்லாதார் கீழ்ப்பிறந்துங்

கற்றா ரனைத்திலர் பாடு.                                   409

Mērpiranthaa raayinum kallaathaar keezhppiranthum

Katraa ranaitthilar paadu.

மேட்டில் பிறந்தாலும் கல்லார் கீழ்ப்பிறந்தும்

கற்றாரின் பெருமை இல்லார்.

Mēttil piranthum kallaar keezhpiranthum

Katraarin perumai illaar.

The illiterates born in a high caste is not as dignified

As the educated in a low caste.

 

விலங்கொடு மக்க ளனையர் இலங்குநூல்

கற்றாரோ டேனை யவர்.                                    410

Vilankodu makka lanaiyar ilankunool

Katraarō dēnai yavar.

மிருகங்களோடு மக்கள் வேற்றுமை நூல்களைப்

படித்தவரோடுப் படிக்காதார் அளவு

Mirukankalōdu makkal vētrumai noolkalai

Paditthavarōdu padikkaathaar alavu.

The difference between animals and human is equal

To the illiterate and the educated.

 


No comments:

Post a Comment

Let others know your opinions about this post