திரைப்பட இலக்கியச் சங்கமம் –
திரைக்கதை பயிலரங்கம் மற்றும் புதிய
நிகழ்வுகள் அறிமுகம்
(திரைப்படத்தையும் திரைத்துறையையும் மாறுபட்ட கோணத்தில் பார்க்கும்
முயற்சி)
முதன்மை
திரைக்கதை எழுதுவது எப்படி
சிறப்பு
திரைத்துறையில் வெற்றிபெறுவது எப்படி
கூடுதல்
இந்தியன் இங்க்லீஷ்
ஆய்வரங்கம்: ஜூலை மாத படங்கள்
30-7-2017 ஞாயிற்றுக்கிழமை 4 மணி
(நேரம், இடம்
மற்றும் நிகழ்ச்சி விபரங்கள்
மாணவர்களுக்கும் உறுப்பினர்களுக்கும்
முகநூல்/மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்)
அன்புடன்
கமலபாலா பா.விஜயன்
Film Literature Confluence
Script Workshop & New Programs Introduction
(An attempt to watch films
and film industry from a different point of view)
Main
How to write Screenplay
Special
How to Win in Film Field
Additional
Indian English
Analysis: Films of the month July
30-7-17 Sunday 4 PM
(The venue and schedule
of programs will be informed
to students
and members via
facebook/email)
With love
Kamalabala B.Vijayan
திரைப்பட இலக்கியச் சங்கமம்
தொடர் நிகழ்வுகள் ஆரம்பம் (புதுப்பட அறிமுகம்
& குறும்பட ஆய்வரங்கம்)
(நல்ல படங்களையும் இளம் படைப்பாளிகளையும் ஊக்குவிக்கும் முயற்சி)
நாள்: 4-8-2017 வெள்ளிக்கிழமை மாலை 4 மணி
(நேரம், இடம்
மற்றும் நிகழ்ச்சி விபரங்கள்
மாணவர்களுக்கும் உறுப்பினர்களுக்கும்
முகநூல்/மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்)
4.00 PM: திரையிடல் (தேர்ந்தெடுத்த குறும்படங்கள்)
6.00 PM: கலந்துரையாடல் (குறும்படங்களின் படைப்பாளிகளுடன் எழுத்தாளர்கள் மற்றும் இயக்குநர்கள்)
7.00 PM: புதுப்பட
அறிமுகம் & ஆய்வரங்கம்
(தேர்வுக்கான குறும்படங்கள்
வரவேற்கப்படுகின்றன.)
திரைப்பட, இலக்கிய உலக நணபர்களே
வாருங்கள்…
படைப்புகளை விமர்சிப்போம்… படைப்பாளிகளை
பாராட்டுவோம்..
அன்புடன்
கமலபாலா பா.விஜயன்
Film Literature Confluence
Beginning of Continuous Programs (New Film
Introduction & Short Film Analysis)
(An attempt to motivate good
films and young creators)
Date: 4-8-2017 Friday 4 PM
(The venue and schedule
of programs will be informed
to students
and members via
facebook/email)
4.00 PM: Screening (Selected
Short Films)
6.00 PM: Discussion (Writers
and Directors with the creators of Short films)
7.00 PM: New Film
Introduction & Analysis
(Short films for screening
are invited)
Come on friends of Film and
Literature world..
Let us criticize the
creations.. and appreciate the creators..
With love
Kamalabala B.Vijayan
No comments:
Post a Comment
Let others know your opinions about this post