வணக்கம்...
கடந்த 30 ஆண்டுகளாக திரைப்படம் மற்றும் இலக்கியம் சார்ந்த என்னுடைய வாழ்க்கையில் பெற்றுக்கொண்ட அனுபவங்களையும் கற்றுக்கொண்ட பாடங்களையும் முதலீடாக வைத்து திரையுலகில் ஒரு புதிய முயற்சியாக 'கமலபாலா ஸ்கிரிப்ட் ஹவுஸ்' என்ற நிறுவனத்தை ஆரம்பிக்கிறேன்...
திரைப்படங்களின் படைப்பு, தயாரிப்பு, வியாபாரம் போன்ற பணிகளை மேற்கொள்ளவும்..
திரைப்பட இலக்கியச் சங்கமம் போன்ற சேவைகளை தொடரவும்..
புதிய பல முன்னெடுப்புகளை ஆரம்பிக்கவும் இது வழி வகுக்கும்...
இம்முயற்சியை வெற்றிபெறச் செய்ய உங்கள் ஆதரவையும் வாழ்த்துக்களையும் வேண்டுகிறேன்...
அன்புடன்
கமலபாலா பா.விஜயன்

