Sunday 4 February 2018

குறுகிய கால பயிலரங்கம்... SHORT TERM WORKSHOP




சினிமா குருகுலம்
(முற்றிலும் புதுமை.. அனைத்தும் தொழில்முறை..
படமெடுத்து கற்றுக்கொள்ள.. கற்றுக்கொண்டு படமெடுக்க..)

வழங்கும்

குறுகிய கால பயிலரங்கம்...

(நடைமுறை சினிமா பற்றிய அடிப்படை & குறுகிய கால வகுப்புகள்...
திரைப்படத்திலும் திரைத்துறையிலும் ஒரு மாற்றத்தை கொண்டுவரும் பார்வை/இயக்கம்...)


அமர்வு 1: கருத்தரங்கம் – சினிமா, திரையிலும் திரைக்கு பின்னாலும்
அமர்வு 2: கலந்துரையாடல் – சமகால திரைப்படமும் திரைத்துறையும் & பயிற்சி.

நடிகர்கள்/எழுத்தாளர்கள்/இயக்குனர்கள்/தயாரிப்பாளர்கள்/தொழில்நுட்பக் கலைஞர்கள்/உதவியாளர்கள்/விமர்சகர்கள்/மாணவர்களே (ஆண்/பெண் மற்றும் புதுமுகங்கள்/அனுபவம் வாய்ந்தவர்கள்) வருக...

‘திரைப்படம், திரையிலும் திரைக்கு பின்னாலும்’ பற்றிய அடிப்படை விஷயங்களை கற்றுக்கொள்ளுங்கள்..

உங்கள் திறமைக்கு வாய்ப்பு கிடைக்க.. உங்கள் திட்டங்களுக்கு வழிகாட்டுதல் பெற.. உங்கள தெருவில் திரைப்பட இலக்கிய மன்றம் ஆரம்பிக்க.. படங்களையும் படமெடுப்பதையும் உங்கள பகுதிக்கு கொண்டுவர.. நல்ல படைப்பாளர்களையும் படைப்புகளையும் ஊக்குவிக்க..

காலை/பிற்பகல்/மாலை வகுப்பு... ஒரு பயிலரங்கத்தில் ஒரு அத்தியாயம்/தலைப்பு  
முன்பதிவு செய்யவும்... கட்டணம்: ரூ.500/-...
மாணவர்களுக்கும் உதவி இயக்குனர்களுக்கும்: ரூ.3௦௦/-...

தேதி மற்றும் இடம் பற்றிய விபரங்கள் தொலைபேசி அல்லது மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கப்படும்...

பங்குபெறுபவர்களில் ஆர்வம் மிக்கவர்களும் திறமையானவர்களும் புதிய படங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்...

அன்புடன்
கமலபாலா பா.விஜயன்



CINEMA GURUKULAM
Entirely Modern.. Everything Professional..
Learning to Make Films.. Making Films to Learn..
Presents

SHORT TERM WORKSHOP
Basic & Short term classes in Practical Cinema..
An alternate view/movement to bring changes in Films & Film field..


Session 1: Seminar on Cinema On Screen and Behind Screen     
Session 2: Interaction on Current Films and Film field & practicals

Welcome
ARTISTES/ WRITERS/ DIRECTORS/ PRODUCERS/ TECHNICIANS/ ASSISTANTS/ CRITICS/ STUDENTS...
(Male/Female  and  Fresh/Experienced)...

Learn basics of CINEMA, ON SCREEN & BEHIND SCREEN... To get chance for your talents... To get guidance for your own projects.. .To start Film Literature Clubs in your streets...  To bring film and film making to your areas... To promote good creations and creators... 

One chapter/topic per workshop.. Register in advance... Fees per workshop: Rs 500/-...
For students and assistant directors: Rs 300/-...

Date and venue will be informed to the candidates by call or email...

Enthusiastic and talented participants will be selected and appointed in new projects.


With love
KamalabalaB.Vijayan


No comments:

Post a Comment

Let others know your opinions about this post